காலமோ கொஞ்சம் தான் மீதி
தேவையோ ஏராளம் உண்டே
பின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்
முன்னோக்கியே சென்றிட வேண்டும்
இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே
1.
சுவிசேஷ ஊழியம் செய்ய
தவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றே
உலகம் பகைத்தாலும் எது வந்தாலும்
உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்
இயேசு சமாதானம் அருளுவதாலே – காலமோ
2.
முன்னோடியாய் செல்லும் இயேசு
பின்னோக்கியேநாமும் செல்வோம்
நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்
முழு மனதுடன் முன்னேறி செல்வோம்
விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே- காலமோ
3.
நம்மையனுப்பிய தேவனின் நாமம்
அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்
பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்று
முழுப்பொறுப்பினை நாம் ஏற்க வேண்டும்
வல்ல தேவன் நம்மோடிருப்பதாலே – காலமோ
kalamo konjcham than meethi
thevaiyo eeralam unde
bin nokkibbaramal idai nindruvidamal
munnokkiye senrita vendum
iyesu rajan nammodirubpathale
1.
suvishe uuzhiyam seyya
dhavippom vedkam yavaiyum indre
ulakam pakaiththalum ethu vanththalum
unmai vazhiyinai arivikka vendum
iyesu chamathanam aruluvathale – kalamo
2.
munnodiyay sellum iyesu
binnokiye namum selvom
nammai name veruppom siluvaiyai eduppom
muzhu manathutan munneri selvom
visuvasikalay nam irubpathale- kalamo
3.
nammaiyanubbiya thevanin namam
athai ariyathor arinththitas seyvom
pakal paranththodirru irul vanththayirru
muzhupporubbinai nam eerka vendum
valla thevan nammodirubpathale – kalamo